பண்டைய காலத்திலேயே இளவரசிகளை போல இன்னாரின் மகள் இன்னாரின் மனைவி இந்த தேசத்து ராணிகளில் ஒருவர் என குந்தவையை வரிசைப்படுத்தி விடமுடியாது.
சராசரி இளவரசிகளின் நடுவே வித்யாசமானவராக விளங்கினார் குந்தவை.
தன் தகப்பன் மேலும் தமிழின் மீதும் கடவுள் மீதும் கொண்ட பாசத்தையும் நேசத்தையும் விட ,சோழ தேசத்தின் அளவுகடந்த பற்று கொண்டவர் குந்தவை.
தீராத காதல் கொண்டவர் என்று கூட சொல்லலாம்.
சோழ தேசத்தின் நலனுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர் குந்தவை.
குந்தவை பிராட்டியார் சுந்தர சோழனின் மகள், ஆதித்த கரிகாலனின் தங்கை, இராஜராஜ சோழனின் தமக்கை, வீரன் வல்லவராயர் வந்தியத்தேவரை மனைவி ஆவார்.
இத்தனைக்கும் மேல் தன்னை தன் சுய அடையாளங்களைக் கொண்டு நிறுவி கொண்டவர்.
குந்தவை என்ற பெயரை சூட்டுவது சோழர் குலத்தின் பொதுவான வழக்கமாக இருந்தது.
நிஜத்தில் மூன்று குந்தவைகள் இருந்தனர்.
அரசர்களும் Eeeee ஒரு சூழலுக்கு இளவரசி குந்தவை மணந்தார் இவர் இந்த வை என்று குறிப்பிடப்படுகிறார்
இவரே சோழ தேசத்தின் முதல் குந்தவை ஆவார்.
நேற்றுடன் Eee இரண்டாவதாக அரச குலத்தைச் சார்ந்த கல்யாணி என்ற இளவரசியை மணக்கிறார்.
மடத்தைச் சார்ந்த Eee கல்யாணி என்ற இளவரசி பணக்காரருக்கு பிறந்தவர்தான் சுந்தர சோழர்.
தன் பெரிய தாயார் மேல் இருந்த பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக தனக்கு பிறந்த மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார் சுந்தர சோழர்.
இவர் சோழர் குலத்தின் இரண்டாம் குந்தவையாக வருகிறார்.
உலகின் மக்கள் கொந்தளிக்க மந்தாகினி என்ற இன்னொரு பெயரும் உண்டு.
சோழ தேசத்தின் குறுநில மன்னரான வல்லவரையன் வந்தியத்தேவனை மனம் புரிந்ததால் இந்த பெயர் வந்தது.
உடையார் மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகனார் ஸ்ரீ பராந்தகன் குந்தவைப் பிராட்டி என்ற சோழர்களின் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் குறிப்பிடுகிறது.
இரண்டாம் குந்தவையின் சகோதரன் ராஜராஜ சோழன் தன் தமக்கை குந்தவையார் மேல் இருந்த அலாதிப் பிரியத்தின் காரணமாகவும் பக்தி காரணமாகவும் தன் மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார்.
இவர் சோழர் குலத்தின் மூன்றாம் குந்தவையை ஆவார்
முதல் மற்றும் இரண்டாம் குந்தவை ஆகிய இருவரும் சாளூக்கிய மரபைச் சார்ந்தவர்களையே மணம் செய்துகொண்டு, பெயர் ஒற்றுமை மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் இருவருக்கும் ஒன்று போல் அமைந்து கொண்டனர்
அத்தையைப் போலவே ராஜராஜனின் மகள் மூன்றாம் குந்தவை, சாளூக்கிய மரபு வேந்தனான விமலாதித்த மணக்கிறார்.
இரண்டாம் குந்தவை அதாவது குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை மனம் புரிந்தது காதல் ஒரு காரணம் என்றாலும், மற்றொரு முக்கிய காரணம் தன் நாட்டை விட்ட பிறகு இளவரசிகளை போல புகுந்த நாட்டுக்கு செல்ல கூடாது என்ற ஒரு வலுவான தீர்மானத்தின் தான்.
தன் இன்னுயிர் நீங்கள் அவரை கொத்தவரை சோழமண்டலத்தில் தான் வாழ்வேன் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.
கடைசி வரை அப்படியே வாழ்ந்தும் காட்டினார்.
மற்ற இளவரசிகளை போல உருவாக்கப்பட்ட வரையறுக்குள் குந்தவையின் வாழ்க்கை இருக்கவில்லை.
அவர்தம் மொத்த வாழ்க்கையும் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.
தன் மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம், அதன் பிறகு அது தூக்கத்திலேயே உயிர்விட தந்தையின் மரணம், கூடவே தாயின் மரணம் இவையெல்லாம் சிறுவயதிலேயே துயரத்தையும் பாரத்தையும் ஏற்படுத்தியது.
மூத்த சகோதரனின் இறப்புக்குப் பின்பு அடுத்த வாரிசாக இளைய சகோதரனின் உயிரையாவது காக்க வேண்டும் என்ற்காக அவர் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கை இன்றியமையாதது.
பல தானங்களை கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்துள்ளார் குந்தவை.
இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி பத்தாயிரம் கடைசி எடையுள்ள தங்க த்தையும் 18,000 கலெஜ் மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்த சிறப்புச் இருக்கிறார் என்றும் பெரிய கோயில் சுவர்களும் தூண்களும் கூறுகிறது.
குந்தவை நாச்சியார் தனது தம்பியான ராஜராஜன் மீது கொண்டிருந்த அன்பை போலவே ராஜராஜனும் தனது தமக்கையார் குந்தவை நாச்சியாரின் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார் ,என்பதை அவர் கட்டிய தஞ்சை இராஜராஜீசுவரம் கோயில் நாங்கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் எனக் கல்வெட்டில் இடம்பெறும் செய்ததிலிருந்தார்.
மேலும் குந்தவை பிறந்த திரு அவிட்டம் நட்சத்திரத்தில் மிகப்பெரும் செலவில் திருவிழாக்கள் நடத்தியதில் இருந்து ராஜராஜனின் அன்பை அறியலாம்.
சுந்தர சோழன் செம்பியன் மாதேவி ராஜராஜன் உள்ளிட்ட அரச குலத்தோர் மட்டுமில்லாம சோழ நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் குந்தவை.
அறிவும் அழகும் ராஜதந்திரமும் இந்த அபூர்வக் ராஜகுலம் பெண்மணியாகத் திகழ்ந்தவர் குந்தவை நாச்சியார்.
Post a Comment